Posts

Showing posts from April, 2015

தமிழா !

எரிந்த உடலும், எரித்த கனலும், அணைந்த பின்பு எஞ்சும் தணலும், அறிந்த உறவும், மரித்த உயிரும், இணைந்து பிறந்த இயற்பெயரும் எதுவும் உனக்கு சொந்தமில்லை, உடைமை என்று ஒன்றுமில்லை. தெரிந்த உருவம் மறைந்த பிறகு, தெளிந்த சிந்தனை மங்கும் பொழுது, கற்றதது பெற்றது கொண்டது வென்றது, வந்தது போனது கண்டது எங்கது ? பயின்ற பல்கலை, மணந்த வல்லவை, ஈன்ற மதலை, அவள் வாய் மழலை, ஆறடி ஆடி ஓய்கின்ற பொழுது, நூறடி ஓடி கானலாய் போனது. அன்னையும் தந்தையும் தந்த இவ்வுருவம், அவரையும் விழுங்கும் மாயை இவ்வுலகம், மண்ணையும் உன்னையும் தந்த நல்லிறையும், மின்னும் வண்ண விண்ணகம் சென்றொழியும். நிலையற்ற உலகில் வாழும் சில காலம், தேடி நாம் அலைவது ஓர் அடையாளம். நல்லறமும் இனமும் பைந்தமிழ்நாடும், குறளுங் கொடுத்த மொழியே அடையாளம். கல்தோன்றி மன்தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றிய குடியை, குழிதோண்டி இந்தியன் புதைக்க, சங்கம் வளர்த்த தமிழ்மொழியை ஆங்கிலமும் இந்தியமும் சேர்ந்து சங்கொலித்து பாடையிலேற்ற, தமிழ் தெரியாதென்று மார்தட்டும், மடையனாய் போனான் தமிழன். ஆங்கிலமும் இந்தியமும் பெருமை, தமிழும் குறளும் இனமும் சிறும

The "sacred" thread

I'm a weird breed. I'm an atheist who finds peace in temples. I don't believe in religion, but I do have faith. I am not a spiritualist, but I'm traditional. I take pride in being humble, but I don't believe I'm a puppet in someone's hands. I don't believe men and women are the same, but I believe in gender equality. I neither believe in religion(the received truth) nor in science(the perceived truth). I believe fundamentalism is dangerous, but I believe pure rationalism is sinister.  The debate: In the last few days, a debate has been raging in Tamil Nadu. Its about a piece of jewelry(that is what it has been reduced these days) associated with marriage - the Thaali, the Tamil's version of Mangalsutra. It's held sacred by the Tamil Hindu community, but since the dawn of the twentieth century, a few people have raised their voice in support of the people who have chosen not to wear it. The notable ones being E.V. Ramasamy(Periyar), Anna Durai a