Posts

Showing posts from June, 2017

Conversation with hindutva ideologist - his views on Tamil, Sanskrit and Arabic

Image
A few days ago, I posted the following on Facebook. First, I would like to apologise because there is one factual mistake in this. There is one sanskrit inscription that seems to predate the Rundraman inscriptions by 25–50 years. It is dated 112 A.D. Please read about it in the link below. What is the oldest Sanskrit Inscription and where is it located? I added a note to the original post in Facebook because I had been countered with myth and legends, been called names earlier for stating facts. So did not want encounter that this time. However, out comes the hindutva ideologist and then on the conversation loses sight of its purpose. I will only interpret portions of it but will share the post in full as pictures. Part 1: As you can see the conversation begins casually. He mentions Barabar caves. I mention it has Prakrit-Brahmi inscriptions. He mentions something else in the next line. I don't understand it. So I ask for clarification. He seems to claim the Ma

தமிழ் மொழியே இந்தியாவின் முதல் மொழி

Image
முன்னுரை: தமிழ் பிராமி காலம் - 300 கி.மு. (பொருந்தலில்  கிடைத்த 490 கி.மு. தமிழ் பிராமி எழுத்துக்களை சேர்க்காமல்). வடமொழி பிராமி காலம் - 150 - 100 கி.மு. தமிழ் மொழியின் முதல் எழுதுகை - 200 கி.மு. வட மொழியின் முதல் எழுதுகை - 150 கி.பி. தமிழில் கிடைக்கப்பெற்ற நூற்பிரதி - சோழர் கால பனை ஓலைகள் வடமொழியில் கிடைக்கப்பெற்ற நூற்பிரதி - 15 ஆம் நூற்றாண்டு (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வடமொழி நூற்பிரதியை வெளியிடுவதாகத் தகவல்). இப்படி தமிழுக்கு பிற்காலத்தில் இருக்கும் வடமொழி எப்படி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் முந்தையதாகும் ? இங்குதான் ஐரோப்பிய ஆய்வாளர்களின் அறியாமையும் வடமொழி மாமாக்களின் சூழ்ச்சியும் அடங்கியுள்ளது. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம்: இந்தியா ஐரோப்பியர்களின் பிடியில் இருந்தபோது, ஆராய்ச்சிக்காக வந்த ஐரோப்பியர்கள் இந்திய மொழிகளையும், இந்திய மொழி இலக்கியங்களையும் கண்டு வியந்தனர். குறிப்பாக வடமொழி அவர்களின் கவனத்தை ஈர்த்தது. காரணம் - ஐரோப்பிய மொழிகளுக்கும் வடமொழிக்கும் இருக்கும் ஒற்றுமை மட்டுமல்ல, கலாச்சார ஒற்றுமையும் தான். இதன் பின்னரே இந்திய-