பழையசோறு வெங்காயம்,ஓட்டை வேட்டி ஓலை குடிசை,மண்வெட்டி ஒடிந்த தேகம்,வயுத்துப்பசி ஒரு நேரம்!மண்சேறு மழைக்காலம்,மஞ்சக்கயிரும் அடமானம்,கல்வியோ வெகுதூரம்,பெண்ணுயிரும் அவமானம்!தூக்குமேடை பஞ்சுமெத்தை,பூச்சிமருந்து தேவாமிருதம்,கள்ளிப்பால் சோமபானம்,அவர் சாவில் நம் வாழ்வு!- விவசாயி
Posted by
Ilavaluthy

0 comments:
Post a Comment