Posts

Showing posts from December, 2011

ஆறுதல் !

வயிறு வாடும் பொழுது சொட்டுத் தண்ணீர், அணியலிழக்கையில் முயற்சி எனுமந்திரம், சிரம் தாழ்ந்தும் தாழ திடாரிக்கம், ஏமாற்றத்தின் விசனம் துடைக்குமோர்மம், இழப்பின் வெறுமை நிரப்ப ஞெலுவன், தனிமையில் துணையாய் இறைவன், கருணையுடன் கண்ணீரகற்றும் கரம், இருள் விழுங்க தொலைவில் சிறு ஒளி!