வயிறு வாடும் பொழுது சொட்டுத் தண்ணீர்,
அணியலிழக்கையில் முயற்சி எனுமந்திரம்,
சிரம் தாழ்ந்தும் தாழ திடாரிக்கம்,
ஏமாற்றத்தின் விசனம் துடைக்குமோர்மம்,
இழப்பின் வெறுமை நிரப்ப ஞெலுவன்,
தனிமையில் துணையாய் இறைவன்,
கருணையுடன் கண்ணீரகற்றும் கரம்,
இருள் விழுங்க தொலைவில் சிறு ஒளி!

About Me

My Photo
I am man, trying to find a place for me on earth!

Followers

Blog Archive

Fish

Top 10 Members

Share it